கவிதையில் என்னுடைய ஒரு முயற்சி... இதோ உங்கள் பார்வைக்கு... என்னுடைய முயற்சியின் நிறை, குறைகளை என்னுடைய நண்பர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்...
ஐந்து நிமிடம்...!!!
எழ மறுக்கும் கால்களை
வலிய எழுப்புகிறேன்...
என் முன்னே நான்????..
மனம் சிரிக்கிறது....
"மடையா! கண்ணாடி
முன்னே நீ!!!", என்று...
அரண் போலொரு சுவர்,
என்னைச் சுற்றி....
வெளிசெல்ல கதவுகளுமன்று...
தப்பிச்செல்ல சாரளமுமன்று...
நேரம் நகர்கிறது...
நாட்கள் ஓடுகின்றன...
கண்ணாடியுடனும் ,
சுவருடனும்
பேசிப் பேசி அலுத்துவிட்டது...
மனிதர்களுடன் கொஞ்சம்
பேசலாமே....!!!!
சுற்றும் முற்றும்
பார்க்கிறேன்....
சுவர்கள் மறைகின்றன....
ஆங்காங்கே கற்சிலைகளாய்
மனிதர்கள்...???!!!!
கடந்து விட்டேன்.....
திடீரென மனதிலொரு ஐயம்??!!!
கடந்து போனது நானா????
அல்லது கற்சிலைகளா????....
கற்சிலைகளே!!!
நீங்கள் கடப்பதும் நடப்பதும்
சாத்தியமென்றால்,
பேசுவதும் சாத்தியம் தானே???!..
பேசிவிட்டுப் போங்கள்
ஒரு ஐந்து நிமிடம்...
நானும் கற்சிலையாக
மாறாமல் இருக்க....!!!!
- ஷோபனா கோபாலகிருஷ்ணன்

very good attempt..:) write more ka..:)
ReplyDelete@ anonymous, thanks ma :-)
DeleteGood one.. :)
Delete@Prasanna, thanks :-)
Deletenalla varigal..thodarnthu ezhudhavum..vaazhthukkal..
ReplyDelete@ dinesh, mikka nandri:-)
Deletevarigaal nandraga ulathu..
ReplyDeleteMen mela elutha vaazhthukkal
@ Sandyzite, thanks sandy :-)
DeleteAn awesome creativity beautifully expressed!!!...
ReplyDelete@Prabhakaran, thanks a lot :-)
Deleteநல்ல கவிதை .. ரசிக்கத்தக்கதாய் !
ReplyDelete@ மதி, மிக்க நன்றி :-)
Deletemotivating words!!! still moree indeed!
ReplyDelete@mani maran.,thanks...
Deletefine example of self assertion.your pen speaks volumes.keep going.
ReplyDeletethanks uncle :-)
Deleteபேசிவிட்டுப் போங்கள்
ReplyDeleteஒரு ஐந்து நிமிடம்...
நானும் கற்சிலையாக
மாறாமல் இருக்க....!!!!///////// miga nandru
நன்றி..
DeleteNice ..
ReplyDelete@premnath, thanks na :-)
DeleteSirappu.. Sirappu..
ReplyDeleteInnum neraiya yedhir paakuraen..
@karthik, sirappa ??? illa sirippa??? kindal panra maathiri iruku???
Deletethere is resemblence like great poet and philosoper like kaleel kibron by lonely poet and so called philosopher minnalelavaran
ReplyDeletethanks..:-)
DeleteKamal pesara mathiri irukku, enakku puriyalai . So it has to be good kavithai. If possible , meaning -gai ore line la comment panna, konjam manasu thirupthiya irukkum ..
ReplyDeleteயாரும் தன்னிடம் பேசாமல் தனிமையில் வாடும் ஒரு மனிதரின் நிலையை சிறிது கற்பனை புகுத்தி அறிவித்திருக்கிறேன்....!!!!
Delete